Wednesday, January 28, 2009

பெண் என்னும் உன்னதம்

சில நேரங்களில் தனிமையில் தேனீர்க் கோப்பையோடு பொழுதைக் கழிக்கையில் தான் வாழ்க்கையில் நாம் மறந்த பக்கங்கள் கண் முன் நிழலாடும், பொதுவாகவே இந்த பக்கங்கள் சுயநலப் பக்கங்களாகவே விரிந்து மறைகின்றன அந்த‌ ஒவ்வொரு பக்கத்திலும் சுவாசித்துக் கொண்டிருக்கும் சில எழுத்துக்கள் பற்றி நாம் சிந்திப்பதே இல்லை. கவிதையாகவே இருந்தாலும் கசக்கிப் போட்டால் அது வெரும் குப்பைதான் அப்படி ஒவ்வொரு மனிதனின் வாழ்வில் இருக்கும் குப்பைகளுக்குள் கவிதையாய் காணாமல் போன 'பெண்' என்ற அந்த உன்னதத்திற்கு இது என்னால் முடிந்த‌ ஒரு காணிக்கை.

தொடரும்...

1 comment:

Minu Mohan said...

முதன் முதலில் ஓர் ஆண், பெண்ணை உன்னதம் எனக் கூற கேட்கின்றேன்.
ஆண் வர்க்கம் இப்படியும் யோசிக்குமா என்று நெகிழ்ந்து போனேன்.